pant after தவி tavi (tavi) (6b intr) desire, covet, or long for s.t. very intensely; be dying for s.t.
Usage:
எப்படியாவது முதல் பரிசை வாங்கிவிடவேண்டும் என்று ஒரு வருஷமாகத் தவியாய்த் தவித்து முதல் பரிசை வாங்கிவிட்டான் eppaṭiyāvatu mutal paricai vāṅkiviṭavēṇṭum eṉṟu oru varuṣamākat taviyāyt tavittu mutal paricai vāṅkiviṭṭāṉ eppaḍiyaavadu modal parise vaangaṇumṇu oru varuṣamaa taviyaa tavicci modal parise vaangiṭṭaan For the past year, he's been absolutely panting after the first prize, and he finally obtained it.