pan சல்லடை போட்டுச் சலி callaṭai pōṭṭuc cali (sallaḍe pooṭṭu sali) (6b tr) filter s.t. out of s.t., esp. sand, stones; sift out, strain
Usage:
அரிசியைச் சல்லடை போட்டுச் சலித்துக் கல்லையெல்லாம் எடுக்கவேண்டும் ariciyaic callaṭai pōṭṭuc calittuk kallaiyellām eṭukkavēṇṭum arisiye sallaḍe pooṭṭu salicci kalleyellaam eḍukkaṇum You have to sift and pan the rice and remove all the stones.