pair (off) ஜோடி சேர் jōṭi cēr (jooḍi seeru) (6 tr) make or cause s.t. to stand in pairs; double up; yoke s.t. together
Usage:
ஏரிலும் வண்டியிலும் பூட்டுவதற்கு இந்த மாட்டுக்கு இன்னொரு மாட்டை ஜோடி சேர்க்கவேண்டும் ērilum vaṇṭiyilum pūṭṭuvataṟku inta māṭṭukku iṉṉoru māṭṭai jōṭi cērkkavēṇṭum eerileyum vaṇḍileyum puuṭṭradukku inda maaṭṭukku innoru maaṭṭe jooḍi seekkaṇum We need to pair this ox with another one in order to use them for plowing or for pulling a cart.
ஜோடி போடு jōṭi pōṭu (jooḍi pooḍu) (4 intr) arrange in two's; line up two by two
Usage:
நீங்கள் எல்லோரும் இரண்டு இரண்டு பேராக ஜோடி போட்டுக்கொண்டு நில்லுங்கள் nīṅkaḷ ellōrum iraṇṭu iraṇṭu pērāka jōṭi pōṭṭukkoṇṭu nilluṅkaḷ niingaḷellaarum reṇḍu reṇḍu peeraa jooḍi pooṭṭukkiṭṭu nillunga You guys all pair off two by two and stand in line.