paddle (around) அளை aḷai (aḷe) (6b intr) move o's legs back and forth in water aimlessly, (HS99 \S 3.15.2)
Usage:
குழந்தைகளுக்குத் தண்ணீரில் உட்கார்ந்து கொண்டு தண்ணீரை அளைத்துக்கொண்டு இருப்பது மிகப் பிடிக்கும் kuḻantaikaḷukkut taṇṇīril uṭkārntu koṇṭu taṇṇīrai aḷaittukkoṇṭu iruppatu mikap piṭikkum koḻandengaḷukku taṇṇiile ukkaandukiṭṭu taṇṇiye aḷeccikkiṭṭirukkradu romba puḍikkum Children like to sit in the water and just paddle their feet.
துடுப்புப் போடு tuṭuppup pōṭu (tuḍuppu pooḍu) (4 intr) row a canoe or a small boat gently, without definite destination, (HS99 \S 3.15.2
Usage:
கொடைக்கானல் ஏரியில் ஒரு படகில் உட்கார்ந்து கொண்டு துடுப்புப் போடுவது எனக்குப் பிடிக்கும் koṭaikkāṉal ēriyil oru paṭakil uṭkārntu koṇṭu tuṭuppup pōṭuvatu eṉakkup piṭikkum koḍaikkaanal eeriyle oru paḍahule okkaandukkiṭṭu tuḍuppu pooḍradu enakku puḍikkum I very much enjoy just paddling around in boats on the lake at Kodaikkanal.