padநீட்டுnīṭṭu(niiṭṭu)(3 tr)\' e} etc. with unnecessary words or phrases
Usage:
நீங்கள் சொல்வதைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும். அதையும் இதையும் சொல்லி நீட்டிக்கொண்டே போகாதீர்கள்nīṅkaḷ colvataic curukkamākac collavēṇṭum. ataiyum itaiyum colli nīṭṭikkoṇṭē pōkātīrkaḷ
niinga solrade surukkamaa sollaṇum. adeyum ideyum solli niiṭṭikkiṭṭee poohaadiinga
You need to say things more concisely; don't pad your speech with all kinds of blather and jibber-jabber.
மிருதுவாக்குmirutuvākku(miruduvaakku)(3 tr)line or cover with soft materials esp. cotton, foam, etc.
Usage:
இந்தப் பெட்டி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எல்லாப் பக்கமும் பஞ்சைத் திணித்து மிருதுவாக்கி இருக்கிறார்கள்intap peṭṭi eṉakku mikavum piṭittirukkiṟatu. ellāp pakkamum pañcait tiṇittu mirutuvākki irukkiṟārkaḷ
inda peṭṭi enakku rombavum puḍiccirukku. ellaa pakkamum panje tiṇicci miruduvaakki irukkaanga
I like this case very much---it's padded on all sides with cotton.
வழி தொடர்vaḻi toṭar(vaḻi toḍar)(2 tr)move along with s.o.; follow s.o. on foot, as an animal
Usage:
நான் சைக்கிளில் மெதுவாகப் போனேன். என்னுடைய நாய் என்னை வழி தொடர்ந்ததுnāṉ caikkiḷil metuvākap pōṉēṉ. eṉṉuṭaiya nāy eṉṉai vaḻi toṭarntatu
naan saikkiḷḷe meduvaa pooneen. ennooḍa naayi enne vaḻi toḍandudu
I was moving along very slowly on my bike with my dog padding along behind me.