overtake முந்து muntu (mundu) (3 tr) be or go before the rest; surpass; precede
Usage:
நான் அவனை ஓட்டப் பந்தயத்தில் முந்தினேன் nāṉ avaṉai ōṭṭap pantayattil muntiṉēṉ naan avane ooṭṭa pandayattule munduneen I overtook him in the race.