overchargeகூட வாங்குkūṭa vāṅku(kuuḍa vaangu)(3 tr)set higher prices than usual; ask more than the average price; cheat by setting higher prices than warranted
Usage:
எங்கள் தெருவில் உள்ள கடையில் மற்றக் கடைகளை விட எல்லாப் பொருட்களுக்கும் விலை அதிகமாக வைத்துப் பணத்தைக் கூட வாங்கிவிடுவார்கள்eṅkaḷ teruvil uḷḷa kaṭaiyil maṟṟak kaṭaikaḷai viṭa ellāp poruṭkaḷukkum vilai atikamāka vaittup paṇattaik kūṭa vāṅkiviṭuvārkaḷ
enga teruvule irukkra kaḍeyle matta kaḍeyellaam viḍa ellaa poruḷukkum veleye adihamaa pooṭṭu paṇatte kuuḍa vaangiḍuvaanga
The store in my street overcharges--its prices are higher than any other store.
சக்தியூட்டுcaktiyūṭṭu(saktiyuuṭṭu)(3 intr)give more power than needed, as a battery
Usage:
இந்தக் காரின் மின்செல்லுக்கு அதிகமாகச் சக்தியூட்டிவிட்டார்கள் போலிருக்கிறது, அடிக்கடிப் புகைகிறது!intak kāriṉ miṉcellukku atikamākac caktiyūṭṭiviṭṭārkaḷ pōlirukkiṟatu, aṭikkaṭip pukaikiṟatu!
inda kaarooḍa beeṭṭarikki adihamaa karanḍ kuḍuttuṭṭaanga poolarukku. aḍikkaḍi poheyudu?
It looks like the battery has been overcharged in this car--it seems to be emitting a lot of smoke !