overcapitalize அதிகமாக முடக்கு atikamāka muṭakku (adihamaa moḍakku) (3 tr) invest more money than warranted
Usage:
தொழிலின் மேல் இருந்த ஆர்வத்தில் நான் பாட்டுக்கு அளவுக்கதிகமான பணத்தை முடக்கிவிட்டேன். toḻiliṉ mēl irunta ārvattil nāṉ pāṭṭukku aḷavukkatikamāṉa paṇattai muṭakkiviṭṭēṉ. toḻil meele irunda aarvattule naan paaṭṭukku aḷavukku adihamaa paṇatte moḍakkiṭṭeen With very high aspirations for the business, I overcapitalized and spent too much money.