overbuy ஒரேயடியாக வாங்கித் தள்ளு orēyaṭiyāka vāṅkit taḷḷu (oreeyaḍiyaa vaangi taḷḷu) (3 tr) buy s.t. in excess, more than one needs or can afford; be a shopaholic
Usage:
என் மனைவியுடன் கடைக்குப் போனால் அது இது என்று ஒரேயடியாக வாங்கித் தள்ளிவிடுவாள் eṉ maṉaiviyuṭaṉ kaṭaikkup pōṉāl atu itu eṉṟu orēyaṭiyāka vāṅkit taḷḷiviṭuvāḷ ennooḍa maneviyooḍa kaḍekki poonaa adu iduṇṇu oreeyaḍiyaa vaangi taḷḷiḍuvaa If I go with my wife for shopping, she always overbuys things!