outdistanceஎட்டிப்போeṭṭippō(eṭṭippoo)(3b intr)go farther in relation to another, esp. in a race; get or pull ahead of s.o.; excel; (inf.) leave s.o. in the dust
Usage:
என் தம்பி ஓட்டப் பந்தயத்தில் அவனுக்குப் பின்னால் வருபவனிடமிருந்து எட்டிப் போய்விட்டான். என் தம்பி தான் முதல் பரிசை வாங்குவான்eṉ tampi ōṭṭap pantayattil avaṉukkup piṉṉāl varupavaṉiṭamiruntu eṭṭip pōyviṭṭāṉ. eṉ tampi tāṉ mutal paricai vāṅkuvāṉ
ennooḍa tambi ooṭṭa pandayattule avanukku pinnaale varavankiṭṭeendu eṭṭi pooyiṭṭaan. en tambidaan modal parise vaanguvaan
My younger brother has outdistanced himself from the person behind him in the race. He will certainly get the first prize.