orient கிழக்கு முகம் பார் kiḻakku mukam pār (keḻakku moham paaru) (7 tr) put or construct s.t. (esp. houses, temples etc.) facing toward the east
Usage:
தமிழ் நாட்டில் பெரும்பாலும் எல்லாக் கோவில்களும் கிழக்குமுகம் பார்த்துக்கொண்டிருக்கும் tamiḻ nāṭṭil perumpālum ellāk kōvilkaḷum kiḻakkumukam pārttukkoṇṭirukkum tamiḻ naaṭṭule perumbaalum ellaa kooyilum keḻakkumoham paattukkiṭṭirukkum Almost all the temples in Tamil Nadu are oriented to face east.