Usage:
உனக்கு எங்களுடைய நடவடிக்கை எதுவும் பிடிக்கவில்லை என்றால் பேசாமல் ஒதுங்கிக்கொள். அனாவசியமாக எங்களுக்குத் தொந்தரவு கொடுக்காதே
uṉakku eṅkaḷuṭaiya naṭavaṭikkai etuvum piṭikkavillai eṉṟāl pēcāmal otuṅkikkoḷ. aṉāvaciyamāka eṅkaḷukkut tontaravu koṭukkātē
onakku engaḷooḍa naḍavaḍikke puḍikkaleeṇṇaa peesaama odungikkoo. anaavasiyamaa tondaravu kuḍukkaade
If you don't like our any of our activities, you'd better opt out, and avoid creating unnecessary problems.