open (be) மனம் திறந்து சொல்லு maṉam tiṟantu collu (manam terandu sollu) (3c intr) be frank and clear about s.t.; hold no secrets from anyone; be above board, be up-front, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
கீழ் வகுப்புச் சாதிக்காரர்களுக்கு உங்களால் என்ன செய்யமுடியும் என்ன செய்ய முடியாது என்று நீங்கள் மனம் திறந்து சொல்லித்தான் ஆக வேண்டும் kīḻ vakuppuc cātikkārarkaḷukku uṅkaḷāl eṉṉa ceyyamuṭiyum eṉṉa ceyya muṭiyātu eṉṟu nīṅkaḷ maṉam tiṟantu collittāṉ āka vēṇṭum kiiḻ vahuppu saadikkaarangaḷukku ongaḷaale enna seyyamuḍiyum enna seyya muḍiyaaduṇṇu niinga manam torandu solli taan aahaṇum You should be open and tell us frankly what you can and can't do for the dalits.
திற tiṟa (tora, tera) (7 intr) be made available for use; be ready for some function
Usage:
இந்த ஊருக்கு நான் வந்து மூன்று வருடங்களாகின்றன. இப்பொழுது தான் இந்தத் தெருவில் நிறையக் கடைகள் திறந்திருக்கிறார்கள் inta ūrukku nāṉ vantu mūṉṟu varuṭaṅkaḷākiṉṟaṉa. ippoḻutu tāṉ intat teruvil niṟaiyak kaṭaikaḷ tiṟantirukkiṟārkaḷ inda uurukku naan vandu muuṇu varuṣam aahudu. ippattaan inda teruvule nereye kaḍe terandirukkaanga It has been three years since I moved to this town, but only recently have a number of stores opened on this street.