Usage:
என்னுடைய தாத்தா ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துக் காலம் செலவழிக்கிறார்
eṉṉuṭaiya tāttā ēḻaik kuḻantaikaḷukkup pāṭam collikkoṭuttuk kālam celavaḻikkiṟār
ennooḍa taattaa eeḻe koḻandengaḷukku paaḍam solli kuḍuttu kaalam selavaḻikkraar
My grandfather occupies himself giving lessons to impoverished students.