obligated, be கடமைப் படு kaṭamaip paṭu (kaḍame paḍu) (4 intr) be or feel thankful to s.o. due to some help; be obliged to s.o. for s.t.
Usage:
நீங்கள் எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்கும் நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன் nīṅkaḷ eṉakkuc ceyta ellā utavikaḷukkum nāṉ uṅkaḷukku mikavum kaṭamaip paṭṭirukkiṟēṉ niinga enakku senja ellaa odavikkum naan ongaḷukku romba kaḍame paṭṭirukkeen I am very obligated to you for all your help.