object தடை பண்ணு taṭai paṇṇu (taḍepaṇṇu) (3 tr) oppose or obstruct s.t. resist orders or instructions; go against authority
Usage:
நான் அதைச் செய்யக் கூடாது இதைச் செய்யக்கூடாது என்று நீங்கள் என்னைத் தடை பண்ணிக்கொண்டேயிருந்தால் நான் எதைத் தான் செய்வது? nāṉ ataic ceyyak kūṭātu itaic ceyyakkūṭātu eṉṟu nīṅkaḷ eṉṉait taṭai paṇṇikkoṇṭēyiruntāl nāṉ etait tāṉ ceyvatu? naan ade seyya kuuḍaadu ide seyya kuuḍaaduṇṇu niinga enne taḍepaṇṇi kiṭṭeeyirundaa naan edettaan seyradu? If you object to doing everything I ask, how am I supposed to proceed?