nourish வலுவூட்டு valuvūṭṭu (valuvuuṭṭu) (3 intr) give hope to s.t. esp. an idea, thought etc.; encourage, feed
Usage:
எல்லோரும் சரி என்று சொன்னது நான் வெளிநாட்டுக்குப் போகவேண்டும் என்ற ஆசைக்கு வலுவூட்டியது ellōrum cari eṉṟu coṉṉatu nāṉ veḷināṭṭukkup pōkavēṇṭum eṉṟa ācaikku valuvūṭṭiyatu ellaarum sariṇṇu sonnadu naan veḷinaaṭṭukku poohaṇumgra aasekki valuvuuṭṭicci Everybody nourished my desire to go abroad by giving their consent.
ஊட்டமளி ūṭṭamaḷi (uuṭṭamaḷi) (6b intr) provide s.t. or s.o. with nutritious food for good growth
Usage:
நிறையப் பால் கொடுத்துக் குழந்தையை நன்றாக ஊட்டம் அளித்திருக்கிறார்கள். நன்றாகக் குண்டாக இருக்கிறது niṟaiyap pāl koṭuttuk kuḻantaiyai naṉṟāka ūṭṭam aḷittirukkiṟārkaḷ. naṉṟākak kuṇṭāka irukkiṟatu nereya paal kuḍuttu koḻandekki nallaa uuṭṭamaḷiccirukkaanga. nallaa guṇḍaayirukku The child has been well nourished, with lots of milk; he looks very plump.
Synonyms:
ஊட்டமளி (6b tr) (uuṭṭamaḷi)