Usage:
நீங்கள்தான் கட்சியின் தலைவராக ஆகப் போகிறீர்கள் என்று எங்கே பார்த்தாலும் பேச்சு அடிபடுகிறது
nīṅkaḷtāṉ kaṭciyiṉ talaivarāka ākap pōkiṟīrkaḷ eṉṟu eṅkē pārttālum pēccu aṭipaṭukiṟatu
niingadaan kacciyooḍa talevaraa aaha pooriingaṇṇu enge paattaalum peeccu aḍipaḍudu
It is being noised abroad that you are going to be the next chairman of the party.