name பெயர் சொல்லு peyar collu (peyar sollu) (3c intr) identify s.t. by its name
Usage:
இந்தப் பூங்காவில் இருக்கிற எல்லாச் செடிகளுக்கும் உன்னால் பெயர் சொல்லமுடியுமா? intap pūṅkāvil irukkiṟa ellāc ceṭikaḷukkum uṉṉāl peyar collamuṭiyumā? inda puungaavule irukkra ellaa ceḍikkum unnaale peeru solla muḍiyumaa? Can you name all the plants in this garden?
பெயரிடு peyariṭu (peyariḍu) (4 intr) give, bestow a name on s.o.; christen
Usage:
பணக்காரர்கள் தங்களுடைய குழந்தைக்குப் பெயரிடுவதற்காகப் பெரிய விழா வைக்கிறார்கள் paṇakkārarkaḷ taṅkaḷuṭaiya kuḻantaikkup peyariṭuvataṟkākap periya viḻā vaikkiṟārkaḷ paṇakkaaranga tangaḷooḍa koḻandekki peeru vekkradukkaaha periya viḻaa vekkraanga Rich people throw a big party when they name their children.
Synonyms:
பெயர் வை (6b tr) (peeru vaiyyi) பெயர் சூட்டு (3 tr) (peeru suuṭṭu)