muzzle வாயடை vāyaṭai (vaayaḍe) (6b tr) establish restrictive speech codes; control public pronouncements; issue a gag order, etc.
Usage:
நான் நினைப்பது நடக்கவேண்டும் என்றால் முதலில் எனக்குக் கீழ் இருப்பவர்களை வாயடைக்கவேண்டும் nāṉ niṉaippatu naṭakkavēṇṭum eṉṟāl mutalil eṉakkuk kīḻ iruppavarkaḷai vāyaṭaikkavēṇṭum naan nenekkradu naḍakkaṇumṇaa modalle enakku kiiḻe irukravangaḷooḍa vaayaḍekkaṇum If I want my intentions to be carried out, I must first muzzle all my subordinates.
Synonyms:
பிணை போடு piṇai pōṭu (poṇe pooḍu) (4 intr) shut the mouth (usu. of animals) with a restraint made of leather, bamboo, etc.
Usage:
கன்றுக் குட்டி மண் தின்னாமல் இருக்க வாய்க்குப் பிணை போட்டிருக்கிறார்கள் kaṉṟuk kuṭṭi maṇ tiṉṉāmal irukka vāykkup piṇai pōṭṭirukkiṟārkaḷ kaṇṇukuṭṭi maṇ tingaama irukka vaaykki poṇe pooṭṭirukkaanga The calf has been muzzled to prevent it from eating mud.