mouth உதட்டைச் சுழி utaṭṭaic cuḻi (odaṭṭe suḻi) (6b intr) form words silently with the lips to express s.t. esp. requesting silence
Usage:
வாத்தியார் மாணவர்களிடம் பேசாதீர்கள் என்று உதட்டைச் சுழித்துச் சொன்னார் vāttiyār māṇavarkaḷiṭam pēcātīrkaḷ eṉṟu utaṭṭaic cuḻittuc coṉṉār vaattiyaar maaṇavangakiṭṭe peesaadiingaṇṇu odaṭṭe suḻicci sonnaar The teacher mouthed the word `quiet' to the students.