mourn துக்கத்தில் ஆழ் tukkattil āḻ (tukkattule aaḻu) (2 intr) be in a state of distress and sorrow; grieve deeply
Usage:
பிரதம மந்திரியின் இறப்பால் நாடே துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது piratama mantiriyiṉ iṟappāl nāṭē tukkattil āḻntirukkiṟatu pradama mandiriyooḍu irappaalu naaḍee tukkattule aaḻndirukku The country is mourning the death of the Prime minister.
Synonyms:
துக்கம் கொள் (1 intr) (tukkam koo (4 intr)) துக்கப் படு (4 intr) (tukka paḍu) வருத்தப்படு (4 intr) (varuttappaḍu)