பல பிரச்சனைகளைத் தலையில் போட்டுக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு இருக்கிறேன்pala piraccaṉaikaḷait talaiyil pōṭṭukkoṇṭu eṉṉa ceyvatu eṉṟu teriyāmal kuḻampikkoṇṭu irukkiṟēṉ
pala praccineye taleyle pooṭṭukkiṭṭu enna seyraduṇṇu teriyaama koḻambikkiṭṭirukkeen
I'm all mixed up--I have too many things in my head, and don't have a clue what to do first.