mix (it) up கூடிப் பழகு kūṭip paḻaku (kuuḍi paḻahu) (3 intr) intermingle; mingle or mix together; get along with, interact with
Usage:
அவர்கள் போன வாரம்தான் குடிவந்தார்கள்; ஆனால் அதற்குள் அவர்கள் அக்கம் பக்கத்தாருடன் கூடிப்பழகிவிட்டார்கள் avarkaḷ pōṉa vāramtāṉ kuṭivantārkaḷ; āṉāl ataṟkuḷ avarkaḷ akkam pakkattāruṭaṉ kūṭippaḻakiviṭṭārkaḷ avanga poona vaaramdaan kuḍivandaanga; aanaa adukkuḷḷe avanga akkampakkattaaroode kuuḍippaḻahiṭṭaanga They moved in only last week; but they've already mixed it up with the neighbors.