misspellதப்பாக எழுத்துக்கூட்டுtappāka eḻuttukkūṭṭu(tappaa eḻuttukkuuṭṭu)(3 tr)spell words wrongly
Usage:
நன்றாகப் பார்த்துப் படி. எல்லா வார்த்தைகளையும் தப்புத் தப்பாக எழுத்துக்கூட்டிப் படிக்கிறாய்naṉṟākap pārttup paṭi. ellā vārttaikaḷaiyum tapput tappāka eḻuttukkūṭṭip paṭikkiṟāy
nallaa paattu paḍi. ellaa vaartteyeyum tappu tappaa eḻuttukkuuṭṭi paḍikkree
Read it very carefully: you have misspelled all the words.