misspell தப்பாக எழுத்துக்கூட்டு tappāka eḻuttukkūṭṭu (tappaa eḻuttukkuuṭṭu) (3 tr) spell words wrongly
Usage:
நன்றாகப் பார்த்துப் படி. எல்லா வார்த்தைகளையும் தப்புத் தப்பாக எழுத்துக்கூட்டிப் படிக்கிறாய் naṉṟākap pārttup paṭi. ellā vārttaikaḷaiyum tapput tappāka eḻuttukkūṭṭip paṭikkiṟāy nallaa paattu paḍi. ellaa vaartteyeyum tappu tappaa eḻuttukkuuṭṭi paḍikkree Read it very carefully: you have misspelled all the words.