misquote தவறாக மேற்கோள்காட்டிப் போடு tavaṟāka mēṟkōḷkāṭṭip pōṭu (tavaraa eḍuttukkaaṭṭu kuḍuttu pooḍu) (4 intr) quote incorrectly; make an incorrect statement about s.t.; quote out of context
Usage:
நான் பள்ளிக்கூடத்துக்குப் பணம் வாங்குவதை லஞ்சம் வாங்குபவன் என்று என்னைப் பற்றித் தவறாக மேற்கோள்காட்டிப் போட்டிருக்கிறார்கள்! nāṉ paḷḷikkūṭattukkup paṇam vāṅkuvatai lañcam vāṅkupavaṉ eṉṟu eṉṉaip paṟṟit tavaṟāka mēṟkōḷkāṭṭip pōṭṭirukkiṟārkaḷ! naan paḷḷikkuuḍattukku paṇam vaangrade lanjam vaangravanṇu enne patti tappaa eḍuttukkaaṭṭu kuḍuttu pooṭṭirukkaanga? I have been misquoted about my request for school funding, saying instead that I had asked for bribes!