miscue தப்பாக அடி tappāka aṭi (tappaa aḍi) (6b tr) hit the ball (in cricket) wrongly
Usage:
இவனுக்குச் சரியாக மட்டையைப் பிடிக்கத் தெரியாமல் எப்பொழுதும் பந்தைத் தப்பாக அடித்துக்கொண்டிருக்கிறான் ivaṉukkuc cariyāka maṭṭaiyaip piṭikkat teriyāmal eppoḻutum pantait tappāka aṭittukkoṇṭirukkiṟāṉ ivanukku sariyaa maṭṭeye puḍikka teriyaama eppavum pande tappaa aḍiccikkiṭṭirukkaan He always miscues the ball because he doesn't know how to handle the bat.