miscountதப்பாகக் கூட்டுtappākak kūṭṭu(tappaa kuuṭṭu)(3 tr)count or calculate wrongly or inaccurately; miscalculate
Usage:
இங்கே எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று என்னை விட்டுவிட்டுத் தப்பாகக் கூட்டிவிட்டேன்iṅkē ettaṉaip pēr irukkiṟārkaḷ eṉṟu eṉṉai viṭṭuviṭṭut tappākak kūṭṭiviṭṭēṉ
inge ettane peeru irukkaangaṇṇu enne viṭṭuṭṭu tappaa kuuṭṭiṭṭeen
I miscounted the number of people here, because I left myself out.