mingle கல kala (kala) (7 intr) get mixed esp. in a crowd; merge with; melt away in
Usage:
மெதுவாக அந்தக் கூட்டத்தில் போய்க் கலந்துவிட்டால் நம்மை யாரும் கண்டுபிடிக்கமுடியாது metuvāka antak kūṭṭattil pōyk kalantuviṭṭāl nammai yārum kaṇṭupiṭikkamuṭiyātu meduvaa anda kuuṭṭattule pooy kalanduṭṭaa namme yaarum kaṇḍupuḍikka muḍiyaadu If we mingle gradually into that crowd, no one will discover us.