mention (x) + அச்ச்.+பற்றிச் சொல்லு (x) + acc.+paṟṟic collu ((x) + acc.+ patti sollu) (3c tr) note in passing; say s.t. about s.t. or s.o.; put in a word for s.o.
Usage:
முதலமைச்சரைப் பார்க்கும் போது நீங்கள் கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்லுங்கள் mutalamaiccaraip pārkkum pōtu nīṅkaḷ koñcam eṉṉaip paṟṟic colluṅkaḷ modalameccare paakkrappa niinga konjam enne patti sollunga When you see the chief minister, please mention my name.
சுட்டிக்காட்டு cuṭṭikkāṭṭu (suṭṭikkaaṭṭu) (3 tr) point out s.t. or s.o.; refer to
Usage:
நான் மது அருந்துவதையே எல்லோரும் சுட்டிக் காட்டுகிறார்களே தவிர என்னுடைய நல்ல குணங்களை யாரும் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை nāṉ matu aruntuvataiyē ellōrum cuṭṭik kāṭṭukiṟārkaḷē tavira eṉṉuṭaiya nalla kuṇaṅkaḷai yārum kuṟippiṭuvatākat teriyavillai naan taṇṇi pooḍradeyee ellaarum suṭṭikkaaṭṭraangaḷee tavira ennooḍa nalla goṇatte yaarum solradaa teriyale Everyone mentions my alcoholic habit, but no one mentions my good habits.