memorialize நினைவுச்சின்னம் எழுப்பு niṉaivucciṉṉam eḻuppu (nenevu sinnam eḻuppu) (3 tr) erect monuments in memory of s.o.
Usage:
மகாத்மா காந்திக்கு நாடு முழுவதும் நினைவுச் சின்னம் எழுப்பியிருக்கிறார்கள் makātmā kāntikku nāṭu muḻuvatum niṉaivuc ciṉṉam eḻuppiyirukkiṟārkaḷ mahaatmaa gaandikki naaḍu muḻusum nenevu sinnam eḻuppiyirukkaanga Mahatma Gandhi has been memorialized in all parts of the country.