mechanize இயந்திரமயமாக்கு iyantiramayamākku (eyandiramayam aakku) (3 tr) substitute machines in the place of human power
Usage:
மனிதர்கள் மட்டும் வேலைசெய்துகொண்டிருந்த இந்தக் கரும்பாலையை இன்றைக்கு முழுவதுமாக இயந்திரமயமாக்கிவிட்டார்கள் maṉitarkaḷ maṭṭum vēlaiceytukoṇṭirunta intak karumpālaiyai iṉṟaikku muḻuvatumāka iyantiramayamākkiviṭṭārkaḷ manuṣanga maṭṭumee veele senjukkiṭṭirunda inda karumbaaleye ippa muḻusumaa eendiramayam aakkiṭṭaanga The sugar cane industry, once totally dependent on human labor, has been completely mechanized.
Synonyms:
மெஷின் மயமாக்கு (3 tr) (meṣin mayamaakku)