maul காயம் உண்டாக்கு kāyam uṇṭākku (kaayam uṇḍaakku) (3 tr) hurt s.o. by making wounds on o's body, such as by biting, clawing, or beating
Usage:
நாய் என்னைக் கடித்துக் காயம் உண்டாக்கிவிட்டது nāy eṉṉaik kaṭittuk kāyam uṇṭākkiviṭṭatu naay enne kaḍicci kaayam uṇḍaakkiḍuccu The dog bit and mauled me all over.
கொலை பண்ணு kolai paṇṇu (kole paṇṇu) (3 tr) distort, batter, twist the truth
Usage:
இந்தச் செய்தித்தாளில் கன்னா பின்னாவென்று செய்தியைக் கொலை பண்ணி வைத்திருக்கிறார்கள் intac ceytittāḷil kaṉṉā piṉṉāveṉṟu ceytiyaik kolai paṇṇi vaittirukkiṟārkaḷ inda peeparle kannaa pinnaaṇṇu seydiye kole paṇṇiyirukkaanga This newspaper has absolutely mauled the story, from beginning to end.