mass கூட்டம் போடு kūṭṭam pōṭu (kuuṭṭam pooḍu) (4 intr) gather, assemble in a large number; swarm, throng
Usage:
மந்திரி வருவார் வருவார் என்று எல்லோரும் சாலையோரத்தில் கூட்டம் போட்டுக் காத்து இருந்தார்கள் mantiri varuvār varuvār eṉṟu ellōrum cālaiyōrattil kūṭṭam pōṭṭuk kāttu iruntārkaḷ mandiri varuvaar varuvaarṇu ellaarum teruvoorattule kuuṭṭam pooṭṭu kaattu irundaanga Everyone gathered in a mass along the side of the street waiting very patiently for the minister.