marry திருமணம் செய்துகொள் (1 tr) tirumaṇam ceytukoḷ (tirumaṇam senjukoo) (4 tr) wed a person of opposite sex as a life partner
Usage:
பெரிய பணக்காரப் பையனான இவன் ஒரு ஏழைப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் periya paṇakkārap paiyaṉāṉa ivaṉ oru ēḻaip peṇṇaik kalyāṇam ceytu koṇṭāṉ periya paṇakaara paiyanaana ivan oru eeḻe poṇṇe kalyaaṇam paṇṇikkiṭṭaan This rich guy married a girl of humble means.
வாக்குப் படு vākkup paṭu (vaakku paḍu) (4 intr) marry for money, rather than love, etc.; be a golddigger
Usage:
பணத்திற்கு ஆசைப் பட்டு இந்த அழகான பெண் ஒரு வயதான ஆளுக்கு வாக்குப் பட்டிருக்கிறாள் paṇattiṟku ācaip paṭṭu inta aḻakāṉa peṇ oru vayatāṉa āḷukku vākkup paṭṭirukkiṟāḷ paṇattukku aase paṭṭu inda aḻahaana poṇṇu oru vayasaana aaḷukku vaakku paṭṭirukkaa This beautiful girl married an older man only for his money.