maintain நடத்து naṭattu (naḍattu) (3 tr) take care of (s.t.) as of business, store, etc.; manage, keep up, keep running
Usage:
நூற்றுக் கணக்கில் ஆட்கள் வேலை செய்கிற இந்தத் தொழிற்சாலையை நடத்த ஒரு தனித் திறமை வேண்டும் nūṟṟuk kaṇakkil āṭkaḷ vēlai ceykiṟa intat toḻiṟcālaiyai naṭatta oru taṉit tiṟamai vēṇṭum nuuttu kaṇakkule aaḷunga veele seyra inda toḻircaaleye naḍatta oru tani terame veeṇum Special skill is needed for someone to maintain this factory with hundreds of workers.
Synonyms:
சமாளி (6b tr) (samaaḷi) பார்த்துக் கொள் (1 tr) (paattukkoo) நிர்வகி (6b tr) (nirvaaham paṇṇu) கண்காணி (6b tr) (kaṇkaaṇi)
தக்கவை takkavai (takkavayyi) (6b tr) retain (s.t.); continue to hold (s.t.)
Usage:
தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு ஜெர்மனி ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் உலக சாதனையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது toṭarntu nāṉku varuṭaṅkaḷukku jermaṉi olimpik nīccal pōṭṭiyil ulaka cātaṉaiyait takkavaittuk koṇṭiruntatu toḍandu naalu varuṣattukku jermani olimpik niiccal pooṭṭiyle olaha saadaneye takkavaccikkiṭṭurundudu For four years continuously, Germany maintained the world record for olympic swimming.