magnetizeகாந்தவிசை ஊட்டு (3 tr)kāntavicai ūṭṭu(kaandavese kuḍu)(6 tr)give magnetic properties to (a piece of iron)
Usage:
நீ இந்த இரும்புத் துண்டுக்கு எப்படிக் காந்தவிசை ஊட்டுவாய்?nī inta irumput tuṇṭukku eppaṭik kāntavicai ūṭṭuvāy?
inda irumbu tuṇḍukku eppaḍi kaanda vesa kuḍukkradu?
How can you magnetize this piece of iron?