lug தரதரவென்று இழுத்துக்கொண்டு போ tarataraveṉṟu iḻuttukkoṇṭu pō (taradaraṇṇu iḻuttukkiṭṭu poo) (3b tr) drag, carry in or pull along roughly; pull or move with difficulty; haul clumsily
Usage:
அவன் ஒரு அரிசி மூட்டையைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் மூலையில் நிறுத்திவைத்தான் avaṉ oru arici mūṭṭaiyait tarataraveṉṟu iḻuttuk koṇṭu pōy mūlaiyil niṟuttivaittāṉ avan oru arisi muuṭṭeye taradaraṇṇu iḻuttukkiṭṭu pooyi muuleyle niruttiveccaan He lugged a bag of rice in and set it in the corner.
Synonyms: