lock s.o. up அடைத்து வை aṭaittu vai (aḍeccu vayyi) (6b tr) incarcerate a person; put s.o. in a locked room, in a mental hospital, etc.
Usage:
அவர்கள் என்னைப் பைத்தியம் என்று சொல்லி இங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள் avarkaḷ eṉṉaip paittiyam eṉṟu colli iṅkē aṭaittu vaittirukkiṟārkaḷ avanga enne paittiyamṇṇu solli inge aḍecci veccirukkaanga They said I was crazy, so they locked me up here.
Synonyms:
உள்ளே தள்ளு (3 tr) (uḷḷee taḷḷu)