live together ஒன்றாக வசி oṉṟāka vaci (oṇṇaa vasi) (6b intr) live in the same house, flat, etc.; reside together, share living quarters
Usage:
எங்கள் குடும்பம் பெரியது; நாங்கள் எல்லோரும் ஒன்றாகவே வசிக்கிறோம் eṅkaḷ kuṭumpam periyatu; nāṅkaḷ ellōrum oṉṟākavē vacikkiṟōm enga kuḍumbam perisu; naanga ellaarum oṇṇaavee vasikkroom Our family is large; we all live together, though.