live outவெளியில் தங்குveḷiyil taṅku(veḷiyle tangu)(3 intr)stay or reside elsewhere than o's place of domestic service
Usage:
எங்கள் வேலைக்காரன் எங்களோடு தங்குவதில்லை; அவன் வெளியில் தங்குகிறான்eṅkaḷ vēlaikkāraṉ eṅkaḷōṭu taṅkuvatillai; avaṉ veḷiyil taṅkukiṟāṉ
enga veelekkaaran engaḷooḍu tangradille; avan veḷiyile tanguraan
Our servant doesn't live with us; he lives out.