live (it) up (பணத்தைத்) தூள் பற (paṇattait) tūḷ paṟa ((paṇatte) tuuḷ para) (7 intr) live in a careless, wild or extravagant way; live an extravagant, hectic life
Usage:
பணம் இருக்கும்போது அவர்கள் பணத்தைத் தூள் பறக்க விட்டார்கள் paṇam irukkumpōtu avarkaḷ paṇattait tūḷ paṟakka viṭṭārkaḷ paṇam irukkumboodu avanga paṇatte tuuḷ paṛakkaṭṭaanga When they had money, they really lived it up.