நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்nīṅkaḷ eṅkē irukkiṟīrkaḷ eṉpatai mutalil colluṅkaḷ
niinga enge irukkriinga appaḍingrade modalle sollunga
First of all, tell me where you are living.
பிழைpiḻai(peḻe, poḻe)(6b intr)be or remain alive; be capable of vital functions; survive
Usage:
கேன்சர் வியாதியோடே அவன் பல வருஷங்கள் பிழைத்திருந்தான்kēṉcar viyātiyōṭē avaṉ pala varuṣaṅkaḷ piḻaittiruntāṉ
keensar vyaadiyooḍavee avan nereya varuṣanga poḻeccirundaan
Even with cancer he lived for many years.
நீடித்திருnīṭittiru(niiḍicciru)(7 intr)endure; live long; continue in existence, memory, operation, etc.
Usage:
நீ என் மனத்தில் எப்போதும் நீடித்திருப்பாய்nī eṉ maṉattil eppōtum nīṭittiruppāy
nii en manasule eppoodum niiḍicciruppee
You'll live always in my heart (mind).