liquidate அடை aṭai (aḍe) (6b tr) settle or pay off, do away with; get rid of; eliminate, forgive, or clear up (debts)
Usage:
அவர்கள் எந்தக் கடனையும் அடைக்கவில்லை avarkaḷ entak kaṭaṉaiyum aṭaikkavillai avanga enda kaḍaneyum aḍekkalle They didn't manage to liquidate any debt.
Synonyms:
தீர் (6 tr) (tiiru) தீர்த்துக்கட்டு (3 tr) (tiittu kaṭṭu)
மூடு mūṭu (muuḍu) (3 tr) wind up, shut or close down (a shop, a firm, etc.); dissolve a business
Usage:
அவர்கள் இந்த அடகுக் கடையை மூடப் போகிறார்கள் avarkaḷ inta aṭakuk kaṭaiyai mūṭap pōkiṟārkaḷ avanga inda aḍahu kaḍeye muuḍa pooraanga They're going to liquidate this pawn shop.
Synonyms:
களை (6b tr) (kaḷe) ஒழித்துக்கட்டு (3 tr) (oṛicci kaṭṭu)
ரொக்கமாக்கிக் கொள் (1 tr) rokkamākkik koḷ (rokkamaakki koo) (4 tr) convert (assets, holdings, etc.) into cash
Usage:
அவள் சொத்துக்களை எல்லாம் ரொக்கமாக்கிக்கொண்டு வெளிநாட்டுக்குப் போய்விட்டாள் avaḷ cottukkaḷai ellām rokkamākkikkoṇṭu veḷināṭṭukkup pōyviṭṭāḷ ava sotteyellaam rokkamaakkikiṭṭu veḷi naaṭṭukku pooyṭṭaa She's liquidated all her assets and left the country.