liquidateஅடைaṭai(aḍe)(6b tr)settle or pay off, do away with; get rid of; eliminate, forgive, or clear up (debts)
Usage:
அவர்கள் எந்தக் கடனையும் அடைக்கவில்லைavarkaḷ entak kaṭaṉaiyum aṭaikkavillai
avanga enda kaḍaneyum aḍekkalle
They didn't manage to liquidate any debt.
அவள் சொத்துக்களை எல்லாம் ரொக்கமாக்கிக்கொண்டு வெளிநாட்டுக்குப் போய்விட்டாள்avaḷ cottukkaḷai ellām rokkamākkikkoṇṭu veḷināṭṭukkup pōyviṭṭāḷ
ava sotteyellaam rokkamaakkikiṭṭu veḷi naaṭṭukku pooyṭṭaa
She's liquidated all her assets and left the country.