link சங்கிலியால் இணை caṅkiliyāl iṇai (sangiliyaale eṇe) (6b tr) attach or hook together with chains; chain together
Usage:
இரண்டு லாரிகளையும் சங்கிலியால் இணைத்து இழுத்துக்கொண்டு போனார்கள் iraṇṭu lārikaḷaiyum caṅkiliyāl iṇaittu iḻuttukkoṇṭu pōṉārkaḷ reṇḍu laariyum sangiliyaale eṇeccu iḻuttuṭṭu poonaanga They linked the two trucks with chains and towed them away.
Synonyms:
இணை (6b tr) (seeru ṛ tr)
சம்பந்தப்படு campantappaṭu (sambandappaḍu) (4 intr) (of a person) be joined, involved or connected; be implicated
Usage:
அவன் இந்தக் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கிறான் avaṉ intak koḷḷaiyil campantappaṭṭirukkiṟāṉ avan inda koḷḷeyle sammandappaṭṭirukkaan He's linked up with (involved in) this robbery somehow.
Synonyms:
இணை (2b intr) (eṇe)
ஒன்று சேர் oṉṟu cēr (oṇṇu seeru) (6 tr) join; unite; connect; bring together in a coalition, such as political parties; join forces; form into a league; affiliate, merge
Usage:
அவனும் அவளும் கைகளை ஒன்று சேர்த்துக்கொண்டு நடந்தார்கள் avaṉum avaḷum kaikaḷai oṉṟu cērttukkoṇṭu naṭantārkaḷ avanum avaḷum kaiye oṇṇu seettukkiṭṭu naḍandaanga The two of them walked along, their arms linked.
Synonyms:
கூட்டணியாக இணை (6b tr) (kuuṭṭaṇiyaa eṇe) கோத்துக்கொள் (1 tr) (koottukkoo (4 tr)) கூட்டிணியாக உருவாக்கு (3 tr) (kuuṭṭiṇiyaa uruvaakku)
சம்பந்தப்படுத்து campantappaṭuttu (sambandappaḍuttu) (3 tr) connect or relate, as s.o. with s.t.; involve, as s.o. in s.t.
Usage:
நீ அவனை இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்த முடியாது! nī avaṉai intak kolaiyil campantappaṭutta muṭiyātu! nii avane inda koleyle sambanda paḍutta muḍiyaadu? You can't link him with this murder!