lead offஆரம்பிārampi(aarambi)(6b tr)start; begin; do as the first thing
Usage:
ஒரு புதிய பத்திரிகையைக் கொண்டு வருவதின் அவசியத்தைப்பற்றிக் கேள்வி கேட்டுக் கண்ணன் பேட்டியை ஆரம்பித்தான்oru putiya pattirikaiyaik koṇṭu varuvatiṉ avaciyattaippaṟṟik kēḷvi kēṭṭuk kaṇṇaṉ pēṭṭiyai ārampittāṉ
oru pudu pattirikkeye koṇḍuvara avasiyatte patti keeḷvi keeṭṭu kaṇṇan peeṭṭiye aarambiccaan
Kaanan led off the interview by asking a question about the need for a new magazine.