Usage:
அவர்கள் முதலில் படிப்பதை நிறுத்திவிட்டு பேச்சில் இறங்கினார்கள்; அதன் பிறகு பேச்சை நிறுத்திவிட்டுச் சண்டையில் இறங்கினார்கள்
avarkaḷ mutalil paṭippatai niṟuttiviṭṭu pēccil iṟaṅkiṉārkaḷ; ataṉ piṟaku pēccai niṟuttiviṭṭuc caṇṭaiyil iṟaṅkiṉārkaḷ
avanga modalle paḍikkrade niruttiṭṭu peeccule erangunaanga; adukkappuram peecce niruttiṭṭu saṇḍeyule erangunaanga
They stopped reading and launched into a discussion, and then they stopped talking and launched into a scuffle.