labor கஷ்டப்பட்டு நகர் kaṣṭappaṭṭu nakar (kaṣḍappaṭṭu nahar) (2 intr) move with difficulty; move slowly or heavily; move up slowly; crawl upward; chug, huff and puff
Usage:
அந்தப் புகைவண்டி அந்த மலைப் பாதையில் கஷ்டப்பட்டு நகர்ந்தது antap pukaivaṇṭi anta malaip pātaiyil kaṣṭappaṭṭu nakarntatu andaṭreyn anda male paadeylee kaṣḍappaṭṭu nahandudu The train labored its way up through the hills.
Synonyms:
கஷ்டப்பட்டு ஏறு (3 intr) (kaṣḍappaṭṭu eeṛu)
பாடுபடு pāṭupaṭu (paaḍupaḍu) (4 intr) toil; work very hard; strive, as toward a goal or purpose; exert o.s., as to do s.t.
Usage:
அவள் தன் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தினமும் பாடுபடுகிறாள் avaḷ taṉ vīṭṭaic cuttamāka vaittukkoḷḷat tiṉamum pāṭupaṭukiṟāḷ ava viiṭṭe suttamaa veccikka denamum paaḍupaḍraa She labors daily to keep her house clean.
Synonyms:
உழை (6b tr) (oṛe)